Title | : Indian Journal of Tamil |
Variant Title | : இந்தியத் தமிழ் ஆய்விதழ் |
Abbreviation | : Indian J. Tamil |
Frequency | : Quarterly (February, May, August, November) |
DOI Prefix | : 10.54392/ijot |
Online ISSN | : 2582-662X |
Language | : Tamil (தமிழ்) |
Editor in Chief | : Dr. B. Ravikumar, Read more |
Publisher | : Asian Research Association |
உலக மொழிகளுள் 'செம்மொழி' என்னும் தகுதியைப் பெற்றதும், மூத்ததும், இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்ற முன்னோடி மொழியாகவும் தமிழ்மொழி திகழ்ந்து வருகின்றது எனப் பேசுவது பழம்பெருமையைப் போற்றுவதாகவே உள்ளது. இதுநாள் வரையில் எந்தவொரு தமிழாய்வு இதழும் Scopus & Web of Science ஆகிய ஆய்வு மதிப்பீட்டு நிறுவனங்களால் ஏற்கப்படவில்லை இது உண்மையிலேயே கவலையளிக்கும் செய்தியாகும். மொழி மற்றும் இலக்கியங்கள் தவிர்த்த பிறதுறைகளில் அறிவுவழிபட்ட ஆய்வுகள் உயர்ந்தும் மேன்மையுடனும் வளர்ந்துவரும் இக்காலப் பகுதியில் தமிழ் ஆய்வாளர்கள் இன்றும் தகுதியான ஆய்விதழ்களைக் கண்டறிவதில் தடுமாறுகின்றனர், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இதனால் இன்றைய சூழலில் உலகளாவிய ஆய்வுப்போக்குகளின் தரத்திற்கேற்ப தமிழாய்வினை உயர்த்துவதற்குத் தமிழில் தரமான, அனைத்துலக ஏற்புடைய ஆய்விதழ்கள் தேவைப்படுகின்றன. ஆய்வாளர்கள் தங்களது தரமான கட்டுரைகள் வாயிலாகத் தங்களது பங்களிப்புக்களைச் செய்ய வேண்டும்.
இதனை மனதில் கொண்டே இந்தியத் தமிழ் ஆய்விதழ் Indian Journal of Tamil (E-ISSN: 2582-662X)எனும் இணைய இதழ் தொடங்கப் பெற்றுள்ளது.

“Indian Journal of Tamil” (IJOT) (E ISSN 2582-662X) is a peer-reviewed quarterly open access journal published in both Tamil and English, provides an international forum for the publication of language and linguistics researchers. IJOT is dedicated to publishing, clearly written an original article, review articles, conceptual articles and essays. Currently, the journal accepts articles in all fields related to the Tamil language. However, more general language and literature articles are also welcome.
-
Climbing Adaptation of Kalithogai
Published : 2024-05-26 -
Hospitality shown by Periyapuranam
Published : 2024-05-21 -
A. Madhavan Characterization in Short Stories
Published : 2024-05-14 -
A study on Diversity and Medicinal Uses of Sthala-Vrikshas in Palani Taluk, Dindigul District, Tamil Nadu
Published : 2024-02-23 -
Final Goal in Advaita Vethanda is a Philosophical Research
Published : 2024-02-13
latest
-
History of Tamil Nadu People and Culture-A Review
Published : 2020-12-06 -
Contribution of Siddi Lebbe for Educational Development of Sri Lankan Muslims – A Historical perspective
Published : 2021-12-23 -
Scientific Thoughts Revealed in Old Tamil Literature
Published : 2021-06-13 -
The Theory of Tamil God Murugan
Published : 2021-02-25 -
A study on Diversity and Medicinal Uses of Sthala-Vrikshas in Palani Taluk, Dindigul District, Tamil Nadu
Published : 2024-02-23